தனா ஏரி

imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 04:27, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தனா ஏரி எத்தியோப்பியாவின் மிகப்பெரிய ஏரியாகும். நீல நைல் ஆறு இங்கிருந்து தான் தொடங்குகிறது. தோராயமாக 84 கிலோமீட்டர் நீளமும் 66 கிலோமீட்டர் அகலமும் கொண்டது. இதனுடைய அதிகபட்ச ஆழம் 15 மீட்டர்கள் ஆகும்.[1][2][3]

படிமம்:Lake tana.jpg
தனா ஏரி

மேற்கோள்கள்

  1. Statistical Abstract of Ethiopia. 1967–68.
  2. "Lake Tana, source of the Blue Nile". Observing the Earth. European Space Agency. 5 November 2004. Retrieved 4 November 2013.
  3. Homepage of Lake Tana Biosphere Reserve
"https://tamilar.wiki/w/index.php?title=தனா_ஏரி&oldid=387642" இலிருந்து மீள்விக்கப்பட்டது