தனு (மாதம்)

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 10:22, 27 மார்ச்சு 2017 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கிஇணைப்பு category இந்து சமய விழாக்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கேரளத்தில் பயன்படுத்தப்படும் கொல்ல ஆண்டின் ஐந்தாவது மாதம். சூரியன் தனுசு ராசியில் நிற்கும் காலமே தனு மாதம் எனக் கணக்கிடப்படும். இது டிசம்பர் - சனவரி மாதங்களுக்கு இடையில் வரும். தமிழ் மாதங்களான மார்கழி - தை மாதங்களுக்கு இடையில் வரும்.

கேரளத்தில் பெண்கள் திருவாதிரை விழாக் கொண்டாடும் காலமும் இம்மாதத்தில் தான். சந்திரன் திருவாதிரை நட்சத்திரத்தில் வரும் நாள் திருவாதிரை நாள். பரமசிவன் இந்த நாளில் பிறந்ததாகச் சொல்வர். நல்ல கணவனைப் பெற திருவாதிரை நோன்பிருப்பர் பெண்கள்.


மலையாள மாதங்கள்
சிங்ஙம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனு | மகரம் | கும்பம் | மீனம் | மேடம் | இடவம் | மிதுனம் | கர்க்கடகம்
"https://tamilar.wiki/w/index.php?title=தனு_(மாதம்)&oldid=387792" இலிருந்து மீள்விக்கப்பட்டது