தன் ஒப்புமை

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 05:51, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

கணிததில், தன் ஒப்புமை என்பது ஒரு பொருள் முழுமையாக அல்லது பகுதியாக அதனைப் போன்றே இருத்தலைக் குறிக்கிறது. குறிப்பாக பகுவல்களின் பொதுப் பண்புகளில் இதுவும் ஒன்று. பல சிக்கலான வடிவங்களை தன் ஒப்புமையைப் பயன்படுத்தி கணக்குச் செய்யலாம்.

"https://tamilar.wiki/w/index.php?title=தன்_ஒப்புமை&oldid=387848" இலிருந்து மீள்விக்கப்பட்டது