தமன்

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 03:21, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தமன் (மராத்தி: दमण, குஜராத்தி: દમણ) இந்தியாவின் தமன் தியூ ஒன்றியப் பகுதியின் தலைநகரம் ஆகும். இந்த நகரத்தின் ஊடாக தமன்கங்கா ஆறு பாய்கிறது.

தமன்

நகரம்
மோட்டி தமனின் நுழைவு வாயில்
மோட்டி தமனின் நுழைவு வாயில்
தமன் is located in இந்தியா
தமன்
தமன்
ஆள்கூறுகள்: 20°25′N 72°51′E / 20.42°N 72.85°E / 20.42; 72.85
நாடு இந்தியா
ஒன்றியப் பகுதிதாதரா மற்றும் நாகர் ஹவேலி மற்றும் தமன் மற்றும் தியு
மாவட்டம்தமன்
அரசு
 • நாடாளுமன்ற உறுப்பினர்லாலுபாய் பட்டேல்
 • நிர்வாகிபிரபுல் கோடா பட்டேல்
 • மாவட்ட ஆட்சித் தலைவர்டாக்டர் ராகேஷ் மின்ஹாஸ், IAS[1]
பரப்பளவு
 • மொத்தம்72 km2 (28 sq mi)
ஏற்றம்
5 m (16 ft)
மக்கள்தொகை
 (2011 கணக்கெடுப்பு)
 • மொத்தம்1,91,173
 • அடர்த்தி2,700/km2 (6,900/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வகுஜராத்தி , இந்தி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
Sex ratio1.69 /
இணையதளம்collectordaman.gov.in

அரசியல்

இந்த நகரம் தமன் தியூ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2].

மேலும் காண்க

சான்றுகள்

  1. U.T. Administration of Daman and Diu பரணிடப்பட்டது 12 நவம்பர் 2014 at the வந்தவழி இயந்திரம்
  2. "மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2016-02-14.

இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தமன்&oldid=388091" இலிருந்து மீள்விக்கப்பட்டது