ஆள்கூறுகள்: 22°57′14″N 93°08′28″E / 22.954°N 93.141°E / 22.954; 93.141

தயாவு ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Thiyagu Ganesh பயனரால் செய்யப்பட்ட 04:49, 3 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:மிசோரத்தின் புவியியல் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தயாவு ஆறு
அமைவு
Countryஇந்தியா
Stateமிசோரம்
Citiesசம்பாய்
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம் 
 • அமைவு
குவான்பா
 • ஆள்கூறுகள்
22°57′14″N 93°08′28″E / 22.954°N 93.141°E / 22.954; 93.141
நீளம்159 km (99 mi)

தயாவு ஆறு (அல்லது தயோ ஆறு) இந்தியாவிற்கும் மியான்மர் நாட்டிற்கும் இடையில் சர்வதேச எல்லையின் ஒரு பகுதியாக இந்த ஆறு அமைந்துள்ளது.இதன் நீளம் 159 கி.மீ ஆகும்.[1]

இந்த ஆறு இந்தியாவின் மிசோரம் மாநிலத்தில் உள்ள சம்பாய் மாவட்டத்தின் குவாங்பா கிராமத்திற்கு அருகில் உள்ளது. இது இறுதியில் துய்புய் ஆற்றில் கலக்கிறது.

சோகாவ்தர் என்ற நகரம் ஆற்றின் இந்திய எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. தயோ கவ்மாவி என்ற கிராமம் மியான்மர் பக்கம் அமைந்துள்ளது. உள்ளூர் மொழியில், இந்த நதி சியாவ் ஆறு அல்லது சியாவ் குன் என்றும் அழைக்கப்படுகிறது

மேற்கோள்கள்

  1. Rintluanga Pachuau (1 January 2009). Mizoram: A Study in Comprehensive Geography. Northern Book Centre. p. 39. ISBN 978-81-7211-264-6.
"https://tamilar.wiki/w/index.php?title=தயாவு_ஆறு&oldid=390742" இலிருந்து மீள்விக்கப்பட்டது