தர்மவீரன்

imported>Balajijagadesh பயனரால் செய்யப்பட்ட 09:14, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (மேற்கோள்)

தர்ம வீரன் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.பி. சம்பத்குமார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பி. யு. சின்னப்பா, கே. கே. பெருமாள் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

தர்ம வீரன்
இயக்கம்பி. சம்பத்குமார்
தயாரிப்புமோடேர்ன் தியேட்டர்ஸ்
குமார் பிக்சர்ஸ்
சிவாஜி பிக்சர்ஸ்
இசைகே. ஆர். குப்புசாமி
நடிப்புபி. யு. சின்னப்பா
கே. கே. பெருமாள்
பி. ஏ. குமார்
சி. எஸ். டி. சிங்
எம். ஏ. வேணு
எம். ஏ. ராஜமணி
எஸ். ஹேமாவதி
பி. ஏ. பெரியநாயகி
வெளியீடுசூலை 5, 1941
நீளம்15229 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-28. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://tamilar.wiki/w/index.php?title=தர்மவீரன்&oldid=391287" இலிருந்து மீள்விக்கப்பட்டது