தலையாட்டி

imported>Natkeeran பயனரால் செய்யப்பட்ட 03:59, 23 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் ("'''தலையாட்டி''' அல்லது முகமூ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தலையாட்டி அல்லது முகமூடி என்பது இலங்கைப் படைத்துறையினரால் அல்லது இந்தியப் படைத்துறையினரால் இயக்கப் போராளிகள் யார் என அடையாளங் காட்டவெனக் கூறிப் பயன்படுத்தப்பட்ட நபர்கள் ஆவார். இவர்கள் முன் நிறுத்தப்படும் நபர்களை இவர்கள் இயக்கம் என்று தலையாட்டினால் அவர்கள் தண்டிக்கப்படுவதாக கொண்டு செல்லப்படுவார்கள்.

"https://tamilar.wiki/w/index.php?title=தலையாட்டி&oldid=391611" இலிருந்து மீள்விக்கப்பட்டது