தலோபீற்றா

imported>Rabiyathul பயனரால் செய்யப்பட்ட 16:32, 14 திசம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:தாவரவியல் பெயருடையக் கட்டுரைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தலோபீற்றா தாவரப் பாகுபாட்டில் தாவர இராச்சியத்தின் பிரதான தொகுதிகளில் ஒன்றாகும். அல்காக்கள், பங்கசுக்கள், பக்ரீறியங்கள், வைரசுக்கள் தலோபீற்றாக்களாகும். இவற்றில் தாவர உடல், வேர், தண்டு, இலை என்பவை காணப்படாது. கலனிழையம் கிடையாது. இலிங்க அங்கங்கள் மலட்டுக் கலங்களாலான சுவரைக் கொண்டிருக்காது.

"https://tamilar.wiki/w/index.php?title=தலோபீற்றா&oldid=391674" இலிருந்து மீள்விக்கப்பட்டது