டைகர் வுட்ஸ்

Ruban (பேச்சு | பங்களிப்புகள்) பயனரால் செய்யப்பட்ட 10:15, 9 சனவரி 2026 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

டைகர் வூட்ஸ் பிரபலமான கோல்ஃப் விளையாட்டு வீரராவார். இவர் 1975 டிசம்பர் 30 ல் கலிபோர்னியாவில் பிறந்தார். டைகர் எனும் செல்லப் பெயர் இவரின் தந்தையாரால் அவரின் நண்பரின் ஞாபகார்த்தமாக வைக்கப்பட்டது. 1990 களில் டைகர் வூட்ஸ் வெற்றிகரமான தொழில் ரீதியான கோல்ஃப்விளையாட்டு வீரரானார்.

டைகர் வுட்ஸ்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
பிறப்பு30 திசம்பர் 1975, சைப்பிரசு
பணிஎழுத்தாளர்
வாழ்க்கைத்
துணை
Elin Nordegren
விருதுகள்Library of Congress Living Legend
கையொப்பம்படிமம்:Tiger Woods signature.svg
வலைத்தளம்
tigerwoods.com
படிமம்:Tiger Woods 2005.jpg
டைகர் வூட்ஸ்

சாதனைகள்

  • 1991 - (15 வயது) - U.S. Junior Amateur title ஐ வெற்றி கொண்டார்.
  • 1996 - National collegiate champion.
  • 1997 - Masters tournament ஐ வெற்றி கொண்டார்.
  • 2000 – உலகின் ஐந்தாவது Grand Slam ஆகினார்.

சமூக சேவை

1996 ல் டைகர் வூட்ஸ் பவுண்டேசன் எனும் சிறுவர்களிற்கான அறக்கட்டளையை நிறுவினார்.

"https://tamilar.wiki/w/index.php?title=டைகர்_வுட்ஸ்&oldid=391992" இலிருந்து மீள்விக்கப்பட்டது