தவிர (இதழ்)

imported>JayarathinaAWB BOT பயனரால் செய்யப்பட்ட 14:55, 1 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (உள்ளடக்கம்: clean up)

தவிர இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து 2000ம் ஆண்டுகளில் வெளிவந்த கவிதைகளுக்கான இருமாத இதழாகும். இதன் முதல் இதழ் தை மாசி இதழாக 2005இல் வெளிவந்தது. 20 பக்கங்களைக் கொண்ட இவ்விதழின் விலை ரூபாய் 10.00

ஆசிரியர்

தானா. விஸ்ணு

தொடர்பு முகவரி

தானா. விஸ்ணு, 498/1, நாவலர் வீதி, யாழ்ப்பாணம்

உள்ளடக்கம்

இவ்விதழில் கவிதைகள், கவிஞர்கள் பற்றிய அறிமுகங்கள், கவிநூல்கள் பற்றிய விமர்சனங்கள் போன்றன இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/w/index.php?title=தவிர_(இதழ்)&oldid=392471" இலிருந்து மீள்விக்கப்பட்டது