தாசரள்ளி

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 01:40, 29 செப்டெம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (removed Category:பெங்களூர்; added Category:பெங்களூர் ஊரக மாவட்டத்தில் உள்ள ஊர்களும் நகரங்களும் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தாசரள்ளி (அ) "T . தாசரள்ளி" என்பது பெங்களூர் புறநகர் மாவதில் உள்ள ஒரு நகரம் ஆகும்.

மக்கள் தொகை

2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இங்கு 2, 50 ,000 மக்கள் வாழ்ந்து வருகிறார்கள்.

தமிழர்

இவர்களுள் 25,900 பேர் தமிழர் ஆவர் . ஏறக்குறைய 11% பேர் தமிழர் ஆவர்.

நிர்வாகம்

தாசரள்ளி, நகரசபையினால் ஆளப்பட்ட இது, 2012 ஆம் அண்டு முதல் "நம்ம பெங்களூர் மாநகர மாமன்றத்தால்" ஆளப்படுகிறது .

சட்டசபை தொகுதி

இது" T . தசராளி "சட்டசபை தொகுதியில் வருகிறது.

"https://tamilar.wiki/w/index.php?title=தாசரள்ளி&oldid=392690" இலிருந்து மீள்விக்கப்பட்டது