தாசெறு

imported>Shrikarsan பயனரால் செய்யப்பட்ட 06:44, 12 சூன் 2014 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தாசெறு (ஆங்கிலம்: Tacere) என்பது பின்லாந்தை சேர்ந்த ஒரு மெட்டல் இசைக்குழு ஆகும். இது 2002ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. இது சிம்போனிக்கு மெட்டல், பவர் மெட்டல் மற்றும் புராகுரேசிவு மெட்டல் ஆகிய இசைவகைகளில் பாடல்களை வெளியிடுகிறது.


"https://tamilar.wiki/w/index.php?title=தாசெறு&oldid=392722" இலிருந்து மீள்விக்கப்பட்டது