தாட்டு

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 22:18, 8 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தாட்டு என்பது இந்துத்தானி இசையிலுள்ள மேளங்களைக் குறிக்கும். தாட்டுகள் எப்பொழுதும் ஏழு சுரங்களைக் கொண்டே வரும். இதுவே, இராகங்களை வகைப்படுத்த உதவுகின்றது.


இந்துத்தானி தாட்டுகள்


இணையான கர்நாடக மேளங்கள்

இந்துத்தானி தாட்டுகள் கர்நாடக மேளங்கள்
பிலாவால் தீரசங்கராபரணம்
கமசம் ஹரிகாம்போஜி
கபி கரகரப்பிரியா
அசாவாரி நடபைரவி
பைரவி ஹனுமத்தோடி
பைரவம் ராகவர்த்தனி
கல்யான் மேசகல்யாணி
மார்வம் கமனாச்ரம
பூர்வி காமவர்த்தனி
தோடி சுவர்ணாங்கி


இணையான மேற்கத்திய மேளங்கள்

இந்துத்தானி தாட்டுகள் மேற்கத்திய மேளங்கள்
பிலாவால் அயோனியன் (Ionian)
கமசம் மீக்சொலிடியன் (Mixolydian)
கபி தோரியன் (Dorian)
அசாவாரி எயோலியன் (Aeolian)
பைரவி பிரிசியன் (Phrygian)
பைரவம் -
கல்யான் இலிடியன் (Lydian)
மார்வம் -
பூர்வி -
தோடி -
"https://tamilar.wiki/w/index.php?title=தாட்டு&oldid=392799" இலிருந்து மீள்விக்கப்பட்டது