தானியேல்

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 16:57, 26 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (குறிப்புகள்: clean up, replaced: குறிப்புக்கள் → குறிப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தானியேல் (எபிரேயம்: דָּנִיֵּאל‎; அரபி: دانيال, "கடவுள் என் நீதிபதி" எனும் அர்த்தம்) எனப்படுபவர் எபிரேய விவிலியத்தில் தானியேல் நூலில் உள்ள முக்கிய பாத்திரம். இவர் பற்றிய விபரிப்பில், தானியேல் சிறுவனாக இருக்கும்போது பாபிலோனுக்கு சிறைபிடிக்கப்பட்டு கொண்டு சென்று, அங்கு அவர் சாலடிய சிந்தனையைக் கற்றார். ஆனாலும், அவர் பிந்திய பாபிலானிய முறைக்கு மாறவில்லை. அவருடைய கடவுளான யாவேயின் "தெய்வீக ஞானம்" மூலம் அரசனின் கனவுகளையும் தரிசனங்களையும் தெளிவுபடுத்தி, பாபிலோனிய சபையில் முக்கிய நபராகினார். அதேவேளையில் இவர் திருவெளிப்பாடு தரிசனத்தினைக் கண்டு, அதன் பொருளை நான்கு பேரரசுகளாக விளக்கினார்.

தானியேல்
படிமம்:Daniel's Answer to the King, by Briton Riviere, GMIII MCAG 1937 123-001.jpg
அரசனுக்கு தானியேலின் பதில் - பிரிட்டன் ரிவிரேவின் ஓவியம்
இறைவாக்கினர்
பிறப்புகி.மு. 7ம் நூற்றாண்டு
இறப்புகி.மு. 6ம் நூற்றாண்டு
பாபிலோன் (?)
ஏற்கும் சபை/சமயங்கள்யூதம்
உரோமன் கத்தோலிக்கம்
கிழக்கு கத்தோலிக்க சபைகள்
கிழக்கு மரபுவழி திருச்சபை
லூதரனியம்
அட்வென்டிசம்
இசுலாம்[1]
ஆர்மேனிய அப்போஸ்தலிக்க சபை
முக்கிய திருத்தலங்கள்தானியேலின் கல்லறை, ஈரான்
திருவிழாசூலை 21 - உரோமன் கத்தோலிக்கம்
டிசம்பர் 17 - கிரேக்க சபை
சித்தரிக்கப்படும் வகைசிங்கங்களின் குகையில் விரித்துரைப்பு

குறிப்புகள்

  • Francis E. Gigot (1889). "Daniel". Catholic Encyclopedia on CD-ROM. New Advent.
  • T. E. Gaston (2009). Historical Issues in the Book of Daniel. Taanathshiloh.
  1. Historical Dictionary of Prophets in Islam and Judaism, B. M. Wheeler, Daniel: "Daniel is not mentioned by name in the Qur'an but there are accounts of his prophethood in later Muslim literature..."

வெளியிணைப்பு

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=தானியேல்&oldid=393057" இலிருந்து மீள்விக்கப்பட்டது