தாபோர் மலை
| தாபோர் மலை | |
|---|---|
| சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு: | |
| உயர்ந்த புள்ளி | |
| உயரம் | 575 m (1,886 அடி) |
| புவியியல் | |
Lua error in Module:Location_map at line 425: No value was provided for longitude.
| |
தாபோர் மலை (Mount Tabor, எபிரேயம்: הַר תָּבוֹר, தற்கால Har Tavor திபேரியம் Har Tāḇôr, அரபு மொழி: جبل الطور, Jabal aṭ-Ṭūr, Greek: Όρος Θαβώρ) என்பது இசுரேலின் கீழ் கலிலேயாவில் யெசுரியேல் பள்ளத்தாக்கின் கிழக்கு முடிவில், மேற்கு கலிலேயக் கடலிலிருந்து 11 மைல்கள் (18 km) தொலைவில் உள்ளது. கி.மு. 12ம் நூற்றாண்டின் மத்தியில், இப்பகுதியில் இசுரயேலிய நீதிபதி தெபோரா தலைமையின் கீழ் பாராக்கிற்கும் சிசாரா தலைமையின் கீழான யபீன் படைகளுக்குமிடையில் "தாபோர் மலை சண்டை" இடம் பெற்றது. இங்கு இயேசுவின் உருமாற்றம் இடம்பெற்றதாக பல கிறித்தவர்களால் நம்பப்படுகின்றது.[1] இம் மலை உருமாற்ற மலை எனவும் அழைக்கப்படுகின்றது.
உசாத்துணை
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
- ↑ Location of the Transfiguration in Catholic Encyclopedia