தாயக்கட்டை

தமிழர்விக்கியிலிருந்து
imported>NeechalBOT பயனரால் செய்யப்பட்ட 04:28, 29 செப்டெம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (ஆ.வி. மேற்கோள் கடத்தல்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
விளையாட்டுப் பலகை

தாயக்கட்டை என்பது தமிழ்நாட்டில் விளையாடும் ஓர் பழமையான விளையாட்டாகும். இதில் 2 முதல் 4 பேர் வரை விளையாடுவர். இது இந்தியாவின் பிற பகுதிகளில் விளையாடப்படும் தாயம் விளையாட்டை ஒத்தது ஆகும். தாயக்கட்டை நிறைய விதங்களில் விளையாடலாம்.[1]

மூலம்

தாய என்ற வார்த்தை தாயம் என்ற தமிழ் வார்த்தையிலிருந்து உருவானது ஆகும். இதன் பொருள் முதல் கல் என்பதாகும்.[சான்று தேவை]

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தாயக்கட்டை&oldid=393593" இலிருந்து மீள்விக்கப்பட்டது