தாரந்தோ

imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 06:34, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 79 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தாரந்தோ (டாரண்டோ, Taranto, Audio file "It-Salerno.ogg" not found) தெற்கு இத்தாலியில் உள்ள ஒரு துறைமுக நகரம். தெற்கு இத்தாலியக் கடற்கரையில் அமைந்துள்ள இந்நகரம் தாரந்தோ மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இத்தாலியின் முக்கிய வர்த்தக துறைமுகங்களில் ஒன்றாகவும் இத்தாலியக் கடற்படைத் தளமாகவும் விளங்குகிறது. 2001 கணக்கெடுப்பின்படி இதன் மக்கள் தொகை 2,01,349.

தாரந்தோ

கொம்யூன் டி தாரந்தோ
வானிலிருந்து தாரந்தோ
வானிலிருந்து தாரந்தோ
நாடுஇத்தாலி
மண்டலம்பூல்யா
மாகாணம்தாரந்தோ
Frazioniதல்சானோ, லிடோ அசூரோ, லாமா, சான் விடோ
அரசு
 • நகரத் தந்தைஇப்பாசியோ சிடீஃபானோ
பரப்பளவு
 • மொத்தம்217 km2 (84 sq mi)
ஏற்றம்
15 m (49 ft)
மக்கள்தொகை
 (ஜனவரி 1, 2008)
 • மொத்தம்1,95,130
இனம்தாரந்தினியர்
நேர வலயம்ஒசநே+1 (CET)
 • கோடை (பசேநே)ஒசநே+2 (CEST)
அஞ்சல் குறியீடு
74121-74122-74123
Dialing code(+39)099
பாதுகாவல் புனிதர்சான் கடால்டோ
புனிதர் நாள்மே 10
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தாரந்தோ&oldid=393759" இலிருந்து மீள்விக்கப்பட்டது