தாழ்வாரம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 14:24, 19 திசம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:மரபுவழிக் கட்டிடக் கூறுகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தட்சிண சித்ராவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு திருநெல்வேலி அக்ரகார வீடுகளில் தெருவை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள தாழ்வாரம்

தாழ்வாரம் என்பது தென் இந்தியாவின் பாரம்பரிய வீட்டுகளின் வாயிலின் இருபக்கமும் உள்ள திறந்த அமைப்பு ஆகும். இது வீட்டின் தலை வாசலுக்கு முன்பு தெருவை ஒட்டி, வீட்டின் முகப்பில் ஓடுகளைச் சரித்து இறக்கி, அதைத் தூண்களால் தாங்கிப் பிடிக்குமாறு கட்டப்பட்டிருக்கும். மேலே கூரை, வீதிப்பக்கம் திறந்தவெளி என்ற அமைப்புடன் தாழ்வாரம் அமைந்திருக்கும். பெரும்பாலான வீடுகளில் தாழ்வாரப் பகுதியில் திண்ணைகளும் அமைக்கப்பட்டிருக்கும். அந்த திண்ணைகளானது வழிப்போக்கர்கள் அமர்ந்து செல்லும் நிழல் கொண்ட பகுதியாக இருக்கும்.[1]

மேற்கோள்கள்

  1. சாரி (14 அக்டோபர் 2017). "எல்லோருக்குமான ஓர் இடம்". கட்டுரை. தி இந்து தமிழ். Retrieved 15 அக்டோபர் 2017.
"https://tamilar.wiki/w/index.php?title=தாழ்வாரம்&oldid=394227" இலிருந்து மீள்விக்கப்பட்டது