தாவோ கான்

imported>கி.மூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 10:14, 26 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:அத்தியான் பாலா மாவட்டம் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தாவோ கான் (Dao Khan) என்பது ஆசாத் காசுமீரின் அத்தியான் பாலா மாவட்டத்தில் உள்ள லீபா பள்ளத்தாக்கில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். ஒரு சுற்றுலாத் தலமான இக்கிராமம் முசாபராபாத்திலிருந்து 71 கிலோமீட்டர் (44 மைல்) தொலைவிலும், இரெசியானிலிருந்து 4 கிலோமீட்டர் (2.5 மைல்) தொலைவிலும் கடல் மட்டத்திலிருந்து 2,490 மீட்டர் (8,170 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.[1]

தாவோ கான்
Dao Khan
கிராமம்
தாவோ கான் Dao Khan is located in Azad Kashmir
தாவோ கான் Dao Khan
தாவோ கான்
Dao Khan
ஆள்கூறுகள்: 34°15′51″N 73°49′26″E / 34.2643°N 73.8239°E / 34.2643; 73.8239
நாடுபாக்கித்தான்
பிரதேசம்ஆசாத் காசுமீர்
மாவட்டம்]]அத்தியான் பாலா மாவட்டம்
ஏற்றம்
2,490 m (8,170 ft)
மொழிகள்
 • அலுவல்உருது
நேர வலயம்பாக்கித்தான் சீர் நேரம்

சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக ஆசாத் சம்மு காசுமீரின் சுற்றுலா & தொல்லியல் துறை மற்றும் ஆசாத் சம்மு காசுமீர் வனத்துறையின் ஓய்வு இல்லங்கள் இங்கு அமைந்துள்ளன.

இந்த கிராமத்தை இரெசியானில் இருந்து கார் மற்றும் ஈப்பு மூலம் அணுகலாம்.

மேற்கோள்கள்

  1. "Leepa Valley". AJK Tourism & Archaeology department. Archived from the original on 11 July 2013. Retrieved 11 July 2013.
"https://tamilar.wiki/w/index.php?title=தாவோ_கான்&oldid=394347" இலிருந்து மீள்விக்கப்பட்டது