தி ஜட்ஜ்

imported>Muthu.Siluppan பயனரால் செய்யப்பட்ட 11:15, 15 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தி ஜட்ஜ் (ஆங்கிலம்: The Judge) இது 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த அமெரிக்க நாட்டுத் திரைப்படம் ஆகும். இந்தத் திரைப்படத்தை டேவிட் டோப்கின் இயக்க, ராபர்ட் டவுனி ஜூனியர், ராபர்ட் துவால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இந்தத் திரைப்படம் அக்டோபர் 10, 2014ஆம் ஆண்டு வெளியானது.

தி ஜட்ஜ்
திரைப்பட சுவரொட்டி
இயக்கம்டேவிட் டோப்கின்
இசைதோமஸ் நியூமன்
நடிப்பு
விநியோகம்வார்னர் புரோஸ்.பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 4, 2014 (2014-09-04)(டொரண்டோ சர்வதேச திரைப்பட விழா) அக்டோபர் 10, 2014 (2014-10-10)(அமெரிக்கா)
ஓட்டம்142 நிமிடங்கள்
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$50 மில்லியன்
மொத்த வருவாய்$75.8 மில்லியன்

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தி_ஜட்ஜ்&oldid=394672" இலிருந்து மீள்விக்கப்பட்டது