திசைவில்

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 05:53, 1 சூன் 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

திசைவில் (Azimuth) என்பது ஒரு பார்வையாளரின் வட தொடுவானத்திலிருந்து ஒரு வான்பொருளின் திசையினைக் குறிக்கும் வலஞ்சுழியாக அளவிடப்படும் பாகையாகும். எனவே, வானில் வடக்குத் திசையில் உள்ள பொருளின் திசைவில் 0 0 என்றும் கிழக்குத் திசையில் உள்ள பொருளுக்கு 90 0 என்றும் தெற்குத் திசைப் பொருளுக்கு 180 0 என்றும் மேற்குத் திசைப் பொருளுக்கு 270 0 என்றும் அளவிடப்படுகிறது. பொதுவில், ஒரு வான் பொருளின் திசைவில்லுடன் அதன் குத்துயரமும் சேர்த்துக் குறிப்பிடப்படும் போது அதன் இருப்பிடத்தைக் கண்டறிய முடியும்.[1]

பார்வையாளரைப் பொருத்து ஒரு விண்மீனின் திசைவில் (நீல நிறத்தில்)

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=திசைவில்&oldid=395031" இலிருந்து மீள்விக்கப்பட்டது