திரள் கொலை

தமிழர்விக்கியிலிருந்து
imported>AntonBot பயனரால் செய்யப்பட்ட 13:17, 8 ஏப்பிரல் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (top: clean up, removed: |url-status=live)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

திரள் கொலை (mass murder) என்பது பல நபர்களைக் கொல்வது ஆகும். பொதுவாக ஒரே நேரத்தில் அல்லது ஒப்பீட்டளவில் குறுகிய காலத்தில் மற்றும் நெருக்கமான புவியியல் அருகாமையில் இடம்பெறும் கொலையாகும்.[1][2] இதனை படுகொலைகளுக்கு இடையில் "குறுகிய காலம்" இல்லாத ஒரு நிகழ்வின் போது மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களின் கொலைகள் என ஐக்கிய அமெரிக்கப் பேரவை வரையறுக்கிறது.[3]

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. Duwe, Grant (2007). Mass Murder in the United States. Jefferson, NC: McFarland & Company. p. 15. ISBN 978-0-7864-3150-2.
  2. Aggrawal, A. (2005). "Mass Murder". In Payne-James JJ; Byard RW; Corey TS; Henderson C (eds.). Encyclopedia of Forensic and Legal Medicine (PDF). Vol. 3. Elsevier Academic Press. ISBN 978-0-12-547970-7. Archived from the original (PDF) on March 25, 2016. Retrieved March 17, 2016.
  3. "Definitions of 'mass shooting' vary". WTHR (in அமெரிக்க ஆங்கிலம்). 2021-04-16. Retrieved 2022-11-19.

வெளி இணைப்புகள்

தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=திரள்_கொலை&oldid=396485" இலிருந்து மீள்விக்கப்பட்டது