திருதம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 20:28, 2 ஏப்பிரல் 2017 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search

திருதம் என்பது கர்நாடக இசையின் தாளங்களில் ஒரு அங்கம் ஆகும். சப்த தாளங்களில் வருகின்ற அங்கங்கள் மூன்று ஆகும். இவற்றுள் அனுத்திருதம் இரண்டாவது அங்கம் ஆகும்.

திருதம் ஒரு தட்டு மற்றும் ஒரு வீச்சு கொண்டது. திருதத்தின் அட்சர காலம் இரண்டாகும். இதன் குறியீடு "O" ஆகும்.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=திருதம்&oldid=397624" இலிருந்து மீள்விக்கப்பட்டது