திரூர்

imported>Roland zh பயனரால் செய்யப்பட்ட 17:05, 15 பெப்பிரவரி 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (சான்றுகள்: {{Commons category|Tirur}})
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)


திரூர் நகராட்சி கேரளத்தின் மலப்புறம் மாவட்டத்தில் உள்ளது. இது கோழிக்கோட்டில் இருந்து 41 கி.மீட்டர் தொலைவிலும், மலப்புறத்தில் இருந்து 26 கி.மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த நகராட்சி 16.5 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2001-இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்போது, 53,650 மக்கள் வாழ்ந்தனர்.

—  நகரம்  —
திரூர்
இருப்பிடம்: திரூர்

,

அமைவிடம் 10°54′N 75°55′E / 10.9°N 75.92°E / 10.9; 75.92
மாவட்டம் மலப்புறம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்


2 மீட்டர்கள் (6.6 அடி)

இங்கு வெற்றிலைச் செடியை பயிரிடுகின்றனர்.

இங்குள்ள துஞ்சத்து எழுத்தச்சன் வீட்டில் துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள பல்கலைக்கழகம் அமைப்பதற்கான திறப்பு விழா நடந்தது.[1]

போக்குவரத்து

  • திரூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இங்கிருந்து மலப்புறம் மாவட்டத்தின் ஏனைய இடங்களுக்கு சாலைகள் உள்ளன.
  • வான்வழிப் போக்குவரத்திற்கு கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் செல்ல வேண்டும். அது இங்கிருந்து 35 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.

சான்றுகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.


"https://tamilar.wiki/w/index.php?title=திரூர்&oldid=399985" இலிருந்து மீள்விக்கப்பட்டது