தீகவாபி

imported>Sivakosaran பயனரால் செய்யப்பட்ட 15:31, 30 ஆகத்து 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தீகவாபி என்பது இலங்கையில் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது.[1] இது அம்பாறைக்குக் கிழக்கே சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. வரலாற்றுச் சிறப்புமிக்க தீகவாபி விகாரை இங்கு அமைந்துள்ளது.

தீகவாபி

Deeghawapiya

கிராமம்
தீகவாபி is located in இலங்கை
தீகவாபி
தீகவாபி
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 7°16′N 81°47′E / 7.267°N 81.783°E / 7.267; 81.783
நாடு இலங்கை
மாகாணம்கிழக்கு மாகாணம்
மாவட்டம்அம்பாறை
பிரதேச செயலர் பிரிவுஅட்டாளைச்சேனை

வெளி இணைப்புகள்

7°16′N 81°47′E / 7.267°N 81.783°E / 7.267; 81.783

மேற்கோள்கள்

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 13". Retrieved 30 ஆகத்து 2025.
"https://tamilar.wiki/w/index.php?title=தீகவாபி&oldid=400565" இலிருந்து மீள்விக்கப்பட்டது