தீபா சா

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 19:04, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
அனன்யா சா
பிறப்புமும்பை, இந்தியா
பணிநடிகை, வடிவழகி
செயற்பாட்டுக்
காலம்
2009–2013

தீபா சா (Dipa Shah) என்று அழைக்கப்படும் அனன்யா சா, தென்னிந்திய திரைப்படங்கள், தொலைக்காட்சித் தயாரிப்புகள், விளம்பரங்களில் முக்கியமாகப் பணியாற்றும் ஓர் இந்திய நடிகை ஆவார்.

தொழில்

சா தனது திரைப்பட வாழ்க்கையை 2009-இல் தொடங்கினார். இவரது முதல் படம் நின்னு கலிசகா ஆகும். 2010-ஆம் ஆண்டில், இவர் யுத்தம் செய் தமிழ்த் திரைப்படத்தில் நடித்தார். இதில் இவர் ஒரு பயிற்சி காவல்துறை அதிகாரியாக நடித்தார்.[1] இந்தப் படம் பிப்ரவரி 4, 2011 அன்று வெளியிடப்பட்டது.

சில்லுனு ஒரு சந்திப்பு படத்திலும் சா நடித்துள்ளார்.[2] இதில் தமிழ்நாட்டின் ஊட்டியைச் சேர்ந்த, அடக்கமான, ஆனால் வலிமையான மனதுடைய, ஒரு சாதாரணப் பெண், சாருவாக இவர் நடித்தார்.[3][4] இவர் சைனா டவுன் என்ற மலையாளப் படத்திலும் நடித்துள்ளார்.[5]

திரைப்படவியல்

ஆண்டு திரைப்படம் பங்கு மொழி
2009 நின்னு கலிசகா தீப்தி தெலுங்கு
2011 யுத்தம் செய் தமிழ் தமிழ்
2011 சைனா டவுன் சாந்தினி மலையாளம்
2013 சில்லுனு ஒரு சந்திப்பு சாருமதி தமிழ்

மேற்கோள்கள்

  1. "Dipa Shah is ready for some action". The Times of India. Archived from the original on 29 July 2013. Retrieved 10 March 2013.
  2. "Sillunu Oru Sandhippu - A meeting to avoid". The Hindu. http://www.thehindu.com/features/cinema/cinema-reviews/sillunu-oru-sandhippu-a-meeting-to-avoid/article4422077.ece. பார்த்த நாள்: 26 February 2013. 
  3. "Dipa Shah's philosophy of love". The Times of India. Archived from the original on 26 April 2013. Retrieved 10 March 2013.
  4. "Dipa Shah explores her girly side". The Times of India. Archived from the original on 1 May 2013. Retrieved 10 March 2013.
  5. "Dipa Shah: The new hottie in K-town". Sify. Archived from the original on 24 April 2012. Retrieved 10 March 2013.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தீபா_சா&oldid=400735" இலிருந்து மீள்விக்கப்பட்டது