தீரகுந்தலி

imported>VasuVR பயனரால் செய்யப்பட்ட 07:24, 20 திசம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (பகுப்பு:தர்மவதியின் ஜன்னிய இராகங்கள்)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தீரகுந்தலி இராகம் கருநாடக இசையில் பயன்படும் இராகங்களில் ஒன்றாகும். இது 59 ஆவது மேளகர்த்தா இராகமாகிய, "திசி" என்றழைக்கப்படும் 10 ஆவது சக்கரத்தின் 5 ஆவது மேளமாகிய தர்மவதி இராகத்தின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.

"https://tamilar.wiki/w/index.php?title=தீரகுந்தலி&oldid=400843" இலிருந்து மீள்விக்கப்பட்டது