தீஸ்தா ஆறு

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 05:22, 6 அக்டோபர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
தீஸ்தா ஆறு
படிமம்:Tista Ranget.jpg
கலிம்போங் அருகே ரங்கீத் ஆறுடன் கலக்கும் தீஸ்தா
படிமம்:BD Map Rivers of North Bengal2.jpg
வடக்கு வங்காளதேசத்தில் தீஸ்தா ஆற்றைக் காட்டும் வரைபடம்

தீஸ்தா ஆறு (River Teesta) (நேபாள மொழி:टिस्टा}}) இந்தியாவின் சிக்கிம் மாநிலத்தின் உயிர்நாடியான ஆறாகும். அம்மாநிலத்தின் ஊடாக முழுமையும் ஓடி பசுமையான ஆற்றுபடுகைகளையும் பள்ளத்தாக்குகளையும் உருவாக்கியுள்ள ஓர் ஆறாக விளங்குகிறது. பின்னர் இது சிக்கிமிற்கும் மேற்கு வங்காளத்திற்குமிடையேயான எல்லையை வரையறுக்கிறது. இறுதியாக வங்காள தேசத்தில் பிரம்மபுத்திராவின் துணையாறாக கலக்கிறது. இந்த ஆற்றின் மொத்த நீளம் 315 கிலோமீட்டர்கள் (196 mi) ஆகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=தீஸ்தா_ஆறு&oldid=400960" இலிருந்து மீள்விக்கப்பட்டது