து. சுந்தரி

imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 17:40, 24 திசம்பர் 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.8.5)

து. சுந்தரி மலேசியாவில் எழுத்தாளர்களுள் ஒருவராவார். இவர் எழுத்துறையில் து. சுந்தரிமூர்த்தி எனும் புனைப் பெயரால் அறிமுகமாகியுள்ளார்.

எழுத்துத் துறை ஈடுபாடு

1983 தொடக்கம் இவர் மலேசியா தமிழ் இலக்கியத்துறையில் ஈடுபட்டுவருகின்றார். பெரும்பாலும் சிறுகதைகள், கட்டுரைகள், வானொலி நாடகங்கள் போன்றவற்றை எழுதி வருகின்றார். இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. மலேசியா வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.

உசாத்துணை


"https://tamilar.wiki/w/index.php?title=து._சுந்தரி&oldid=400971" இலிருந்து மீள்விக்கப்பட்டது