துண்டு

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 22:26, 1 மார்ச்சு 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

துண்டு (இலங்கை வழக்கு - துவாய்) (Towel) என்பது துடைக்கவும் உலர்த்தவும் பயன்படும் துணியாலான பொருளாகும். அது ஈரத்தன்மையை உறிஞ்சவல்லது. குளித்த பின் உடல் துவட்டுவதில் துண்டு நாளாந்தம் பயன்படுகின்றது. கை கழுவிய பின் துடைக்கச் சிறு துண்டுகள் பயன்படுகின்றன.

துண்டு ஒன்று
"https://tamilar.wiki/w/index.php?title=துண்டு&oldid=401266" இலிருந்து மீள்விக்கப்பட்டது