ஆள்கூறுகள்: 8°31′0″N 76°52′0″E / 8.51667°N 76.86667°E / 8.51667; 76.86667

தும்பா

தமிழர்விக்கியிலிருந்து
imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 09:29, 22 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தும்பா
—  புறநகர்  —
தும்பா
இருப்பிடம்: தும்பா

, கேரளம் , இந்தியா

அமைவிடம் 8°31′0″N 76°52′0″E / 8.51667°N 76.86667°E / 8.51667; 76.86667
நாடு  இந்தியா
மாநிலம் கேரளம்
மாவட்டம் திருவனந்தபுரம்
ஆளுநர்
முதலமைச்சர் [1]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்


தும்பா (Thumba) கேரளத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தின் ஒரு கடலோர புறநகர்ப்பகுதி. இப்பகுதி இந்திய அரசின் தும்பா ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட்டதில் இருந்து புகழ்பெற்றது. இது 1962-ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது நிலநடுக்கோட்டுக்கு அருகிலிருப்பதால் ராக்கெட் ஏவுவதற்கு ஏற்றதாக இருக்குமென்பதால் தேர்வு செய்யப்பட்டது. அப்துல் கலாம் இவ்வமைப்பு தொடங்கப்பட்ட போது பணிபுரிந்த பொறியாளர்களுள் ஒருவர். 1963 நவம்பர் 21-இல் இதன் முதல் சவுண்டிங் ராக்கெட்டான நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.

1963-இல் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து முதல் ஏவுகணை விடப்பட்டது.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தும்பா&oldid=401534" இலிருந்து மீள்விக்கப்பட்டது