துருவம்

imported>BalajijagadeshBot பயனரால் செய்யப்பட்ட 17:21, 31 மே 2019 அன்றிருந்தவாரான திருத்தம் (top: பராமரிப்பு using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

புவியியல் துருவங்கள் எனப்படுபவை ஒரு கோளின் சுழலச்சின் இரு முனைகள். பூமியிலும் இப்படி இரு துருவங்கள் உள்ளன. அவை - வட துருவம் மற்றும் தென் துருவம். இவற்றுள் வட துருவம் கோளின் நிலநடுக் கோட்டின் வடக்கே 90 பாகை (நிலநேர்க்கோட்டு முறையில்) அளவிலும் தென் துருவம் தெற்கே 90 பாகை அளவிலும் அமைந்துள்ளன. காந்தவியல் துருவங்களும் இவையும் ஒன்றல்ல, வேறு வேறாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=துருவம்&oldid=401721" இலிருந்து மீள்விக்கப்பட்டது