துள்ளிசை

imported>Shriheeran பயனரால் செய்யப்பட்ட 06:27, 2 செப்டெம்பர் 2015 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:இசை வகைகள் using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

துள்ளிசை என்பது குறிப்பாக உணர்வுமேலிட்ட இசை அல்லது இசைப்பதிவாகும். இதனை குத்துப்பாட்டிசை என்றும் கூறுவர். இவ்வகை இசையினைக் கேட்பவர்கள் தங்களை அறியாமலேயே தமது உடலையும் மனதையும் இசைக்கேற்ப ஒன்றித்துவிடுவர். மேற்கத்திய இசை முறைப்படி 2/4 அல்லது 6/8 தாள வகையில் அடங்கிய பாடலுக்கு இளம் வயதினர் தங்கள் கால்களால் ஆட்டம் போட்டபடியும் கைகளால் தாளம் தட்டியபடியும் ஒன்றிவிடுவது இயற்கை.[சான்று தேவை]

"https://tamilar.wiki/w/index.php?title=துள்ளிசை&oldid=402124" இலிருந்து மீள்விக்கப்பட்டது