தெய்வமே துணை

imported>Arularasan. G பயனரால் செய்யப்பட்ட 07:49, 2 சூன் 2025 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தெய்வமே துணை 1959 ஆம் ஆண்டு வெளியான ஓர் இந்திய தமிழ்த் திரைப்படமாகும். சி. எச். நாராயணமூர்த்தி இயக்கத்தில் உருவான இத்திரைப்படத்தில்.[1] ஏ. நாகேஸ்வரராவ், பத்மினி, டி. ஆர். ராமச்சந்திரன், எம். என். நம்பியார் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். எஸ். எஸ். சுப்பையா நாயுடு இசையமைத்திருந்தார்.[2]

தெய்வமே துணை
இயக்கம்சி. எச். நாராயணமூர்த்தி
திரைக்கதைகே. எம். கோவிந்தராஜன்
இசைஎஸ். எம். சுப்பையா நாயுடு
நடிப்புஏ. நாகேஸ்வரராவ்
பத்மினி
டி. ஆர். ராமச்சந்திரன்
எம். என். நம்பியார்
கலையகம்எஸ். பி. எஸ். பிக்சர்ஸ்
வெளியீடு31 அக்டோபர் 1959 (1959-10-31)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

  1. Encyclopedia of Indian Cinema (PDF). Oxford University Press, New Delhi, 1998. pp. 161, 168 & 587. {{cite book}}: Unknown parameter |authors= ignored (help)
  2. தெய்வமே துணை பாட்டுப் புத்தகம்.
"https://tamilar.wiki/w/index.php?title=தெய்வமே_துணை&oldid=403348" இலிருந்து மீள்விக்கப்பட்டது