தேக்கு

imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 20:06, 15 நவம்பர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (காட்சி: clean up and re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
தேக்கு
படிமம்:Starr 010304-0485 Tectona grandis.jpg
Teak foliage and seeds
உயிரியல் வகைப்பாடு
திணை:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
தரப்படுத்தப்படாத:
Asterids
வரிசை:
Lamiales
குடும்பம்:
Lamiaceae
பேரினம்:
Tectona
இனம்:
T. grandis
இருசொற் பெயரீடு
Tectona grandis
L.f.

தேக்கு மரம் வெப்பமண்டல வன்மரச் சாதிகளுள் ஒன்றான வேர்பெனேசியேயைச் சேர்ந்தது. இது தென்னாசிய மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உரியது. பருவப் பெயர்ச்சிக் காற்றுக் காடுகளின் ஒரு கூறாக இத்தாவரங்கள் காணப்படுகின்றன. தேக்கு பெரிய மரமாகும். 30 தொடக்கம் 40 மீட்டர் உயரம் வரை வளரக்கூடியது.

படிமம்:Leaves of Tectona grandis (Teak).jpg
தேக்கு இலை, பாலக்காடு, கேரளா

வகைகள்

மூன்று வகையான தேக்கு மரங்கள் உள்ளன.

  1. டெக்டோனா கிராண்டிஸ் - (பொதுத் தேக்கு)
  2. டெக்டோனா ஹமில்டோனியா - (டாகத் தேக்கு)
  3. டெக்டோனா பிலிப்பினென்சிஸ் - (பிலிப்பைன் தேக்கு)

இம் மரம், தளபாட உற்பத்தி, கப்பல் தளம் கட்டுதல் போன்ற தேவைகளுக்குப் பயன்படுகின்றது.

காட்சி

"https://tamilar.wiki/w/index.php?title=தேக்கு&oldid=403934" இலிருந்து மீள்விக்கப்பட்டது