தேசோவதி

imported>Selvasivagurunathan m பயனரால் செய்யப்பட்ட 04:12, 18 நவம்பர் 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (+ சான்றுகள் / ஆதாரங்கள் / மேற்கோள்கள் தேவைப்படுகின்றன; தொடுப்பிணைப்பி வாயிலாக)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தேசோவதி 62வது மேளகர்த்தா இராகமாகிய, "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தின் 2வது மேளமாகிய ரிஷபப்பிரியாவின் ஜன்னிய இராகம் ஆகும்.

இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1) கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.

இவற்றையும் பார்க்கவும்

"https://tamilar.wiki/w/index.php?title=தேசோவதி&oldid=404983" இலிருந்து மீள்விக்கப்பட்டது