தேதுன மொழி

தமிழர்விக்கியிலிருந்து
imported>Addbot பயனரால் செய்யப்பட்ட 02:51, 9 மார்ச்சு 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: 37 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
Tetum
Tetun, Lia-Tetun
நாடு(கள்) கிழக்குத் திமோர்

 இந்தோனேசியா

 மலேசியா

 ஆத்திரேலியா

 போர்த்துகல்

 ஐக்கிய இராச்சியம்
பிராந்தியம்Southeast Asia
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
800,000  (date missing)
Austronesian
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
 கிழக்குத் திமோர்
மொழி கட்டுப்பாடுNational Institute of Linguistics
மொழிக் குறியீடுகள்
ISO 639-2tet
ISO 639-3tet


தேதுன மொழி என்பது ஆத்திரோனேசிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கிழக்குத் திமோரின் இரண்டு ஆட்சிமொழிகளுள் ஒன்றாகும். இம்மொழி கிழக்குத் திமோர், இந்தோனேசியா, மலேசியா, ஆத்திரேலியா, போர்த்துகல், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழியை ஏறத்தாழ எட்டு இலட்சம் மக்கள் பேசுகின்றனர்.

"https://tamilar.wiki/w/index.php?title=தேதுன_மொழி&oldid=405049" இலிருந்து மீள்விக்கப்பட்டது