தேய்வழக்கு

imported>Karthi.dr பயனரால் செய்யப்பட்ட 16:39, 27 திசம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தேய்வழக்கு (Cliché) என்பது மிக அதிகமான பயன்பாட்டினால் ஒன்று தனது உண்மையான பொருளை இழந்து விடுதல் அல்லது முன்னர் ஏற்படுத்திய உணர்வை ஏற்படுத்தத் தவறுதல் ஆகும். எழுத்து, பேச்சு, கலைநுட்பம் என எது மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறதோ அதற்கு இந்த நிலை ஏற்படலாம்.

தேய்வழக்குகளைத் தங்கள் எழுத்திலோ பேச்சிலோ பயன்படுத்துதல் பயன்படுத்துவோரின் அனுபவமின்மையைக் காட்டுவதாய்க் கருதப்படுகிறது.

வெளியிணைப்பு

ஆங்கிலத் தேய்வழக்குகள் சிலவற்றின் பட்டியல்

"https://tamilar.wiki/w/index.php?title=தேய்வழக்கு&oldid=405268" இலிருந்து மீள்விக்கப்பட்டது