தென்னமநாடு

imported>AswnBot பயனரால் செய்யப்பட்ட 04:16, 15 அக்டோபர் 2022 அன்றிருந்தவாரான திருத்தம் (தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (deprecated and invalid parameter dead-url=dead changed to url-status=dead))
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தென்னமநாடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு வட்டத்திற்கு உட்பட்ட கிராமம்.

தென்னமநாடு
—  கிராமம்  —
தென்னமநாடு
இருப்பிடம்: தென்னமநாடு

, தமிழ்நாடு , இந்தியா

அமைவிடம் 10°21′N 79°23′E / 10.350°N 79.383°E / 10.350; 79.383
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் [1]
முதலமைச்சர் [2]
மாவட்ட ஆட்சியர் இரா. ரேவதி, இ. ஆ. ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

பெயர்க்காரணம்

தென்னவன் நாடு என்ற பெயர் திரிந்து தென்னமநாடு என்றாகியது.

தொழில்

இங்கு வாழும் மக்களின் முதன்மைத் தொழிலாக விவசாயம் விளங்குகிறது. நிலக்கடலை, தென்னை, மா ஆகியன அதிகம் விளையும் பயிர்கள். நீர்ப்பாசனத்திற்கு கல்யாண ஓடை ஆற்று நீரைப் பயன்படுத்துவர்.

அரசியல்

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. Retrieved நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. Retrieved நவம்பர் 3, 2015.
  4. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. Retrieved 2014-12-13.
"https://tamilar.wiki/w/index.php?title=தென்னமநாடு&oldid=405540" இலிருந்து மீள்விக்கப்பட்டது