தெமட்டகொடை

imported>Kanags பயனரால் செய்யப்பட்ட 23:46, 29 சூலை 2016 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தெமட்டகொடை (Dematagoda) இலங்கையின் கொழும்பில் உள்ள நகர்ப்பகுதிகளிலேயே மிகப்பெரிய ஒன்றாகும். இதன் அஞ்சல் குறியீடு கொழும்பு 09 ஆகும். இதனைச் சூழ்ந்து பொறளை, மருதானை மற்றும் கொலொன்னாவா நகர்ப்பகுதிகள் உள்ளன. பேஸ்லைன் வீதி இப்பகுதியின் ஊடே செல்கிறது.

தெமட்டகொடை


දෙමටගොඩ

Dematagoda

நகர்ப்பகுதி
நாடுஇலங்கை
மாகாணம்மேல் மாகாணம்
மாவட்டம்கொழும்பு மாவட்டம்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கை சீர்தர நேர வலயம்)
அஞ்சல் குறியீடு
00900 [1]

பள்ளிகள்

  • அனிருத்த பாலிகா மகா வித்தியாலயம்
  • சேவாலி வித்தியாலயா
  • புனித. மாத்யூஸ் கலூரி
  • வேலுவன கல்லூரி
  • விபுலானந்தா தமிழ் மகா வித்தியாலயம்
  • உவெசுலி கல்லூரி
  • புனித. ஜோன்ஸ் கல்லூரி

உணவகங்களும் மதுவகங்களும்

  • கோல்டன் மெய்டு ரெஸ்டாரென்ட் & பார்
  • பெரெரா & சன்ஸ்

இங்கு பிறந்த பிரபலங்கள்

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தெமட்டகொடை&oldid=405813" இலிருந்து மீள்விக்கப்பட்டது