தேவதாரு

imported>S. ArunachalamBot பயனரால் செய்யப்பட்ட 12:50, 30 திசம்பர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up, replaced: இணைப்புக்கள் → இணைப்புகள் using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
தேவதாரு
லெபனான் தேவதாரு, பிரான்சு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
Pinophyta
வகுப்பு:
Pinophyta
வரிசை:
Pinales
குடும்பம்:
Pinaceae
பேரினம்:
தேவதாரு

ரியு

தேவதாரு[1] (Cedrus அல்லது Cedar) என்பது பினாசியே குடும்ப ஊசியிலை வகை மரமாகும். இவை மேற்கு இமயமலை மற்றும் மத்தியதரைப் பிரதேசத்தைத் தாயகமாகக் கொண்டவை. இமயமலையில் 1,500–3,200 மீ உயரத்திலும் மத்தியதரையில் 1,000–2,200 மீ உயரத்திலும் அமைந்துள்ளன.[2]

உசாத்துணை

  1. தேவதாரு
  2. Farjon, A. (1990). Pinaceae. Drawings and Descriptions of the Genera. Koeltz Scientific Books பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-87429-298-3.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=தேவதாரு&oldid=406940" இலிருந்து மீள்விக்கப்பட்டது