ஆள்கூறுகள்: 24°33′N 89°27′E / 24.55°N 89.45°E / 24.55; 89.45

தொம்மலூரு

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 17:54, 10 ஆகத்து 2021 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 0 sources and tagging 1 as dead.) #IABot (v2.0.8)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
தொம்மலூரு
—  "தோம்பலூர்"  —
தொம்மலூரு
இருப்பிடம்: தொம்மலூரு

, பெங்களூர்

அமைவிடம் 24°33′N 89°27′E / 24.55°N 89.45°E / 24.55; 89.45
நாடு  இந்தியா
மாநிலம் கருநாடகம்
மாவட்டம் பெங்களூர் நகர்ப்புறம்
ஆளுநர்
முதலமைச்சர்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

தொம்மலூரு கிழக்கு பெங்களூரில் உள்ள பகுதி.

பெயர்காரணம்

அங்குள்ள சொக்கநாத சுவாமி கோயில் கல்வெட்டில் தமிழில் தோம்பலூர் என்று எழுதப்பட்டுள்ளது, அது சோழர்களால் கட்டப்பட்ட கோயில் ஆகும். தோம்பல் எனும் மலரை வைத்து இப்பெயர் ஏற்பட்டிருக்கலாம்.[1] கொசுவைக் குறிக்கும் தெலுகு மொழிச்சொல்லான தோமலு என்பதில் இருந்து வந்த பெயர் தொம்மலூர் எனச்சிலர் கூறி வருகிறார்கள்.

அமைவிடம்

இது பெங்களூர் பழைய விமான நிலைய சாலையில், பழைய விமான நிலையத்திற்கு மிக அருகில் உள்ளது. இந்த பகுதியில் பல தகவல் தொழினுட்ப நிறுவனங்கள் நிறைந்துள்ளன.

நிர்வாகம்

இதுவும் "நம்ம பெங்களூர் மாநகர பேரவை"யினால் ஆளப்படுகிறது. மேலும் "சாந்தி நகர்" சட்டசபை தொகுதியில் உள்ளது.

மக்கள்

இங்கு பல்வேறு இன மக்கள் வாழ்கின்றனர். கணிசமான அளவில் வாழும் தமிழர்களின் சதவீதம் 36% ஆகும்.

மேற்கோள்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=தொம்மலூரு&oldid=408106" இலிருந்து மீள்விக்கப்பட்டது