தோக்தா

imported>Jjiose1991a பயனரால் செய்யப்பட்ட 12:00, 29 மார்ச்சு 2023 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

தோக்தா (இறப்பு அண். 1312) என்பவர் தங்க நாடோடிக் கூட்டத்தின் கான் ஆவார். இவர் மெங்கு-தைமூரின் மகனாவார். இவரது கொள்ளுத்தாத்தா படு கான் ஆவார்.

சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
தோக்தா

இவரது பெயர் "தோக்தோக்" என்ற வார்த்தையில் இருந்து உருவானது. இந்த மங்கோலிய மொழி வார்த்தைக்கு "பற்றுதல்/பிடித்துக் கொள்ளுதல்" என்று பொருள்.

நோகையின் கீழ் ஆரம்ப கால ஆட்சி

1288 ஆம் ஆண்டு தோக்தா தனது உறவினர்களால் வெளியேற்றப்பட்டார். 1291 ஆம் ஆண்டு நோகை கானின் உதவியுடன் அரியணையை இவர் திரும்பப் பெற்றார். பிறகு நோகை கானுக்கு பரிசாக கிரிமியாவை தோக்தா கொடுத்தார். இறுதியாக நோகை தலபுகாவிற்கு ஆதரவளித்த பல மங்கோலிய உயர்குடியினரை சிரச்சேதம் செய்தார். இதற்கு புதிய கைப்பாவை கானாகிய தோக்தாவின் ஆதரவு இருந்தது.

பரம்பரை

உசாத்துணை

  • Morgan, David (1986). The Mongols.
  • Бор, Ж. Монгол хийгээд Евразийн дипломат шастир. Vol. боть II.
  • Saunders, J. J. The history of Mongol conquests.
"https://tamilar.wiki/w/index.php?title=தோக்தா&oldid=408606" இலிருந்து மீள்விக்கப்பட்டது