தோழி (இதழ்)

imported>JayarathinaAWB BOT பயனரால் செய்யப்பட்ட 14:52, 1 செப்டெம்பர் 2011 அன்றிருந்தவாரான திருத்தம் (உள்ளடக்கம்: clean up)

தோழி 1980களில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த ஒரு கலை இலக்கிய சஞ்சிகையாகும். இதன் முதல் இதழ் பங்குனி சித்திரை இதழாக 1984ம் ஆண்டில் வெளிவந்தது. மொத்தப் பக்கங்கள் 44.

தொடர்பு முகவரி

தோழி ஆனந்தகுமாரசுவாமி விடுதி, பொன் ராமநாதன் வீதி. யாழ்ப்பாணம்

தொகுப்பாளர்

செல்வி எஸ். தியாகராசா

உள்ளடக்கம்

சிறுகதைகள், கவிதைகள், துணுக்குகள், பெண் விடுதலை தொடர்பான ஆக்கங்கள் போன்ற பல்சுவை அம்சங்கள் இடம்பெற்றிருந்தன.

"https://tamilar.wiki/w/index.php?title=தோழி_(இதழ்)&oldid=409149" இலிருந்து மீள்விக்கப்பட்டது