நகம்

தமிழர்விக்கியிலிருந்து
imported>Kalaiarasy பயனரால் செய்யப்பட்ட 19:41, 6 நவம்பர் 2013 அன்றிருந்தவாரான திருத்தம் (added Category:புறவுறைத் தொகுதி using HotCat)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நகம்
கைவிரல் நகம்
கைவிரல் நகம்
புறங்கால் நகம்
புறங்கால் நகம்
நகம் உடற்கூறியல்

மாந்தர்களின் புறங்கை, புறங்கால் பக்கத்தில் விரல்களின் நுனிப்பகுதியில் கெட்டியாக சற்று வளைந்த தகடு போல் உள்ள பகுதி. இது நாளும் வளர்ந்துகொண்டிருக்கும் நகமியம் அல்லது கெரட்டின் என்னும் ஒரு புரதப்பொருளால் ஆன பகுதி. இது மாந்தர்களைத் தவிர, குரங்கு முதலான பிற முதனிகள் பலவற்றிலும், யானை முதலான பாலூட்டிகள் பலவற்றிலும் விரல்களில் காணப்படுவது. சில விலங்குகளில் இது உகிர் எனவும் கூறப்படும்.

"https://tamilar.wiki/w/index.php?title=நகம்&oldid=409320" இலிருந்து மீள்விக்கப்பட்டது