நகம்வெட்டி

imported>KanagsBOT பயனரால் செய்யப்பட்ட 03:51, 10 மே 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: clean up using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நகம்வெட்டி அல்லது நகவெட்டி என்பது மனிதர்களின் விரல் நகம் மற்றும் விலங்குகளின் உகிர் நகங்களை வெட்டுவதற்குப் பயன்படும் கைக் கருவி ஆகும்.

நகம்வெட்டிகளின் வகைகள்

வடிவமைப்பு

நகம்வெட்டிகள் பொதுவாக உலோகங்களால் ஆக்கப்படும். குறடு வகை, நெம்புகோல் வகை என இரண்டு வகைகளில் காணப்படும்.

வெளி இணைப்புகள்

 
தமிழர்விக்கி பொதுவகத்தில் விரைவில் வருவதற்கு உதவி செய்யுங்கள்.
"https://tamilar.wiki/w/index.php?title=நகம்வெட்டி&oldid=409323" இலிருந்து மீள்விக்கப்பட்டது