நன்னய்யா

தமிழர்விக்கியிலிருந்து
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி பயனரால் செய்யப்பட்ட 12:18, 24 ஆகத்து 2023 அன்றிருந்தவாரான திருத்தம் (top)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நன்னய்யா
இயற்பெயர் நன்னய்யா
பிறந்தஇடம் தணுக்கு
இறப்பு ராஜமன்றி
புனைபெயர் நன்னய்யா
வகை கவி

நன்னய்யா (தெலுங்கு: నన్నయ్య) ( 1022–1063 ) பழங்காலத் தெலுங்குக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர். தெலுங்கில் மகாபாரதக் கதையை எழுதியர்[1]வேங்கி நாட்டை ஆண்ட மன்னன் ராஜ ராஜ நரேந்திரனின் அவை புலவர் [2]. ஆதி கவி என்று அழைக்கப்படும் தெலுங்கு புலவர் . [3]

மேற்கோள்கள்

  1. "இந்திய இலக்கியக் கலைக்களஞ்சியம் (ஆங்கிலம்)". (1) 5. (1992). Ed. மோகன் லால். பக்கம் 4351: சாகித்ய அகாதமி. அணுகப்பட்டது அக்டோபர் 20, 2012. 
  2. Dēvulapalli Rāmānujarāvu, ed. (1982). Nannaya, the pioneer. International Telugu Institute. p. 8.
  3. Rēvūru Ananta Padmanābharāvu, ed. (1984). Telugu literary heritage. Navodaya Publishers. p. 2.
"https://tamilar.wiki/w/index.php?title=நன்னய்யா&oldid=410927" இலிருந்து மீள்விக்கப்பட்டது