ஆள்கூறுகள்: 33°21′50″N 35°29′15″E / 33.36389°N 35.48750°E / 33.36389; 35.48750

நபாத்தியா

தமிழர்விக்கியிலிருந்து
imported>InternetArchiveBot பயனரால் செய்யப்பட்ட 17:11, 7 அக்டோபர் 2024 அன்றிருந்தவாரான திருத்தம் (Rescuing 1 sources and tagging 0 as dead.) #IABot (v2.0.9.5) (Balajijagadesh - 21454)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நபாத்தியா
النبطية
நகரம்
சிறு முன்தோற்றத்தை உருவாக்கப்படுவதில் தவறு:
2006ல் நபாத்தியா நகரம்
தெற்கு லெபனானில் நபாத்தியா நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 33°21′50″N 35°29′15″E / 33.36389°N 35.48750°E / 33.36389; 35.48750
Grid position125/160 L
நாடு லெபனான்
ஆளுநரகம்நபாத்தியா
மாவட்டம்நபாத்தியா
பரப்பளவு
 • நகரம்8 km2 (3 sq mi)
 • மாநகரம்
21 km2 (8 sq mi)
ஏற்றம்
418 m (1,371 ft)
மக்கள்தொகை
 • நகரம்40,000
 • பெருநகர்
85,000
நேர வலயம்ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய குளிர்கால நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடைக்கால நேரம்)
தொலைபேசி குறியீடு+961
rugged rocky peak with stones and the remains of a tower
நபாத்திய அருகில் கோட்டையுடன் கூடிய அரண்மனை
படிமம்:Nabtiyet.jpg
நபாத்தியா நீர்க்குவளை

நபாத்தியா (Nabatieh), தெற்கு லெபனான் பகுதியில் அமைந்த நபாத்தியா ஆளுநரகத்தின் தலைமையிட நகரம் ஆகும். நபாத்திய நகரத்தில் சியா இசுலாம் முஸ்லீம்கள் அதிகம் வாழ்கின்றனர். 2006ஆம் ஆண்டின் இதன் மதிப்பிடப்பட்ட மக்கள் தொகை 1,00,541 ஆகும்.[1]2013ஆம் ஆண்டில் இந்நகரத்தின் மக்கள் தொகை குறைந்து 36,593 ஆக மதிப்பிடப்பட்டுள்ளது. [2]

நபாத்தியா பகுதியை நபாத்தியன் இராச்சியத்தினர் கிமு 3ஆம் நூற்றாண்டு முதல் கிபி 106 வரை ஆண்டனர்.[3]மார்ச் 1978ல் இஸ்ரேலிய இராணுவம் நபாத்தியாவை தாக்கியதால், இப்பகுதி மக்கள், வடக்கு நோக்கி புலம் பெயர்ந்தனர். [4]அக்டோபர் 1983ல் நபாத்திய முஸ்லீம்கள் அசுரா நாளைக் கொண்டாடிக் கொண்டிருந்த போது, இஸ்ரேலிய இராணுவத்தினர் நபாத்தியா மீது குண்டுகள் பொழிந்து, நபாத்திய நகரத்தை கைப்பற்றினர்..[5]1985ஆம் ஆண்டில் நபாத்திய நகரத்திலிருந்து இஸ்ரேலிய இராணுவத்தினர் வெளியேறிய பின், நபாத்தியா பகுதி பாதுகாப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டது

16-17 ஆகஸ்டு 2024ல் இஸ்ரேலிய வான் படையினர் நபாத்திய நகரத்தின் மீது குண்டுகள் மழை பொழிந்ததில், 6 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர்.[6]

மேற்கோள்கள்

  1. "World Gazetteer: Lebanon - largest cities (Per geographical entity)". Archived from the original on 2006-03-16. Retrieved 2006-03-16.
  2. "World Gazetteer: Lebanon - largest cities (Per geographical entity)". Archived from the original on 2013-06-25. Retrieved 2015-08-03.
  3. Nabataean Kingdom
  4. Ajami, Fouad (1986) The vanished Imam : Musa al Sadr and the Shia of Lebanon. I.B. Tauris. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-85043-025-X pp. 179-180 quoting 21 March 1978 edition
  5. Hirst, David (2010) Beware of Small States. Lebanon, battleground of the Middle East. Faber and Faber. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-571-23741-8 pp.200-201
  6. "At least six killed in latest Israeli strike on Southern Lebanon". Al Jazeera. 17 August 2024.

ஆதாரங்கள்

"https://tamilar.wiki/w/index.php?title=நபாத்தியா&oldid=411014" இலிருந்து மீள்விக்கப்பட்டது