நம் கியுரி

தமிழர்விக்கியிலிருந்து
imported>SelvasivagurunathanmBOT பயனரால் செய்யப்பட்ட 20:38, 31 அக்டோபர் 2025 அன்றிருந்தவாரான திருத்தம் (வெளி இணைப்புகள்: re-categorisation per CFD using AWB)
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)
Jump to navigation Jump to search
நம் கியுரி
பின்னணித் தகவல்கள்
இயற்பெயர்நம் மி-ஜியோங்
பிறப்புஏப்ரல் 26, 1984 (1984-04-26) (அகவை 42)
சியோல்
தென் கொரியா
இசை வடிவங்கள்கே-பாப்
ஆர்&பி
நடன இசை
தொழில்(கள்)நடிகை
பாடகி
இசைத்துறையில்2006-இன்று வரை
இணைந்த செயற்பாடுகள்சீயா

நம் கியுரி (ஆங்கிலம்: Nam Gyu-ri) (பிறப்பு: ஏப்ரல் 26, 1984) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை மற்றும் பாடகி ஆவார். இவர் 2006ஆம் ஆண்டு முதல் 49 டேஸ், குரூவெல் சிட்டி போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெளி இணைப்புகள்

"https://tamilar.wiki/w/index.php?title=நம்_கியுரி&oldid=411135" இலிருந்து மீள்விக்கப்பட்டது