நலம் பேணல்

imported>Krishnamurthy GovindaReddy பயனரால் செய்யப்பட்ட 11:48, 16 ஏப்பிரல் 2022 அன்றிருந்தவாரான திருத்தம்
(வேறுபாடு) ← பழைய திருத்தம் | ஆக அண்மைய திருத்தம் (வேறுபாடு) | புதிய திருத்தம் → (வேறுபாடு)

நலம் பேணல் அல்லது நலன் பராமரிப்பு என்பது நோய்களை வரும்முன் தடுத்தல், குணப்படுத்தல் அல்லது சமாளித்தல் ஆகும். மருத்துவம், செவிலியியல் மற்றும் இதர மருத்துவத் துறைகள் நலத்தைப் பேண முதன்மையாக உதவுகின்றன. மனிதருக்கு இருக்கும் அடிப்படைத் தேவைகளில் ஒன்று நலத்தைப் பேணுவதாகும்.

"https://tamilar.wiki/w/index.php?title=நலம்_பேணல்&oldid=411785" இலிருந்து மீள்விக்கப்பட்டது